Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! புதுப்பாளையத்தில் ஞானசபை திறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் பள்ளி மாணவர்கள் உழவாரப்பணி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2014
01:06

சிதம்பரம்: ஆனித்திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இந்து ஆலய பாதுகாப்பு குழு மற்றும் பள்ளி மாணவர்கள் உழவாரப்பணியில் ஈடுப்பட்டனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி வரும் 3ம் தேதி தேரோட்டமும், 4ம் தேதி தரிசனம் உற்சவம் நடக்கிறது. சிவகாமி சுந்தரி அம்மன் சமேத நடராஜர் சுவாமிகள் தேரில் இருந்து இறங்கி, அன்று மாலை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் இரவு லட்சார்ச்சனை, அதிகாலை மகா அபிஷேகம், காலை திருவாபரண அலங்காரம், மகா அர்ச்சனை போன்றவை நடக்கிறது. அதனால் ஆயிரங்கால் மண்டபத்தில் சிதம்பரம் இந்து ஆலய பாதுகாப்பு குழு மற்றும் ராமகிருஷ்ணா வித்யசாலா பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உழவாரப்பணிகள் மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு தலைவர் செங்குட்டுவன் தலைமையில் ஜோதி குருவாயூரப்பன், நாச்சியப்பன், சங்கரமூர்த்தி, மகளிர் அணி செல்வி உள்ளிட்ட பல நிர்வாகிகள்,  ராமகிருஷ்ணா பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் பக்தர்கள் செய்தனர். உழவாரப்பணியில் ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஒட்டடை அடித்து தரை பெருக்கி குப்பைகளை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் தண்ணீர் அடித்து சுத்தம் செய்தனர். மேலும் ஆயிரங்கால் மண்டபம் சுற்றியுள்ள செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் ஆயிரங்கால் மண்டபம் பளிச் என காணப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar