Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி மாவட்ட முருகன் கோவில்களில் ... வெள்ளங்தாங்கி ஐயனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்! வெள்ளங்தாங்கி ஐயனார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2014
10:07

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 30 ல் நடக்கிறது. இத்திருவிழாவையொட்டி கடந்த 20 ம் தேதி இரவு, ஆண்டாள் பிறந்த இடமான நந்தவனம் துளசி மாடத்தில், பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்கான கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, 4 மாடவீதிகள் வழியாக வரப்பட்டு, தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. விஜி பட்டர் சிறப்பு பூஜை செய்தார். அதன்பின், தேரில் கும்ப கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் காளிமுத்து, முரளீதரன் டி.எஸ்.பி., செயல் அலுவலர் ராமராஜா, வேதபிரான்பட்டர் ஸ்தானிகம், ரமேஷ், கவுன்சிலர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவில் 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான 5 கருட சேவை ஜூலை 26 லும், தேரோட்டம் 30ம் தேதி காலை 9:05 மணிக்கும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar