Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர் கால ... வைத்தியநாத சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை! வைத்தியநாத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் தீமிதி உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2014
11:07

சிதம்பரம்: சிதம்பரத்தில் வல்லபி மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். உற்சவத்தையொட்டி, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் தீபாராதனையும், அம்மன் வீதியுலாவும் நடந்தது. முக்கிய விழாவான நேற்று முன்தினம் மாலை தீமிதி உற்சவம் நடந்தது.இதனையெ õட்டி வல்லபி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காலை 10:00 மணிக்கு சோதனை கரகம் எடுத்து அலகு போட்டு பக்தர்கள் வேண்டுதல்  காணிக்கை செலுத்தினர். 11:00 மணிக்கு காவடி எடுத்தலும், மதியம் 2:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று மாலை 6:30   மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar