Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழுநீரம்மன் கோவிலில் ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா! விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் 1ம் தேதி செடல் திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2014
12:07

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 1ம் தேதி  செடல் திருவிழா நடக்கிறது. கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினமும் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. 9:00 மணிக்கு சாகை வார்த்தலும், 10:00 மணிக்கு 1008 குடம் தண்ணீர் ஊர்வலமாக எடுத்து வந்து 11:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. நாளை (31ம் தேதி) காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்து, 9:00 மணிக்கு பட்டு சாத்துதல் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லாக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 1ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 9:00 மணி முதல் செடல் திருவிழாவும் நடக்கிறது.  இரவு 7:00 மணிக்கு தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar