Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தான்தோன்றி அம்மனுக்கு சீர்வரிசை ... ராதிகா ரமண பக்தகோலாகலன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்தலசயன பெருமாள் கோவில் சுற்றுச்சுவருக்கு ஒப்புதல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஆக
2014
12:08

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயனப் பெருமாள் கோவில் வளாக சுற்றுச்சுவர் அமைக்க, 19.30 லட்சம் ரூபாய் நிதியை, அறநிலைய ஆணையம்  ஒதுக்கிஉள்ளது. மாமல்லபுரம், ஸ்தலசயனப் பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இந்துசமய அறநிலையத்  துறை நிர்வகித்து வரும் இக்கோவில், நீண்ட காலமாக சுற்றுச்சுவர் இன்றி, சீர்கேடாக உள்ளது. கோவில் வளாகம், திறந்தவெளி கழிப்பறையாக மாறி,  இயற்கை உபாதை கழிக்கின்றனர். அங்கு மது அருந்துகின்றனர். துர்நாற்றத்தால், பக்தர்கள் அருவெறுக்கின்றனர். இதுகுறித்து, கடந்த மாதம் 1ம் தேதி,  ‘தினமலர்’ நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, உயரதிகாரிகளின் உத்தரவின்படி, கோவில் அருகில் உள்ள அர்ச்சுனன் தபசு  சிற்பத்தை மறைக்காத வகையில், 3 அடி உயர அடித்தள சுவர், அதன்மேல் 4 அடி உயர தடுப்பு கம்பி அமைக்க முடிவெடுத்த கோவில் நிர்வாகம், இ ப்பணியை, 49.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள, ஆணையரிடம், திட்ட அறிக்கை அளித்தது. இதுகுறித்து பரிசீலித்த ஆணையகம், துறை  பொறியாளர் மூலம், 19.30 லட்சம் ரூபாய்க்கு மதிப்பிட்டு, இத்தொகையை அளிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar