Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்தலசயன பெருமாள் கோவில் ... மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராதிகா ரமண பக்தகோலாகலன் பிரம்மோத்சவம் 17ம் தேதி துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2014
12:08

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர்  ராதிகாரமண பக்த கோலாகலன் கோவிலில் வரும் 17ம் தேதி ஜெயந்தி பிரம்மோத்சவ விழா  துவங்குகிறது. கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலை மையில் நடக்கும் விழாவின் முதல்நாள் காலை கொடியேற்றம், இரவு சுவாமி சேஷவாகனத்தில்  வீதியுலா, ஜனநோத்சவ விழா நடக்கிறது. 18ம் தேதி காலை நந்தோத்சவம், இரவு 8 மணிக்கு பக்தகோலாகலன் அம்சவாகனத்தில் எழுந்தருளி உரியடி  விழா மற்றும் வீதியுலா நடக்கிறது. 19ம் தேதி காலை வனபோஜனம், மாடுமேய்த்தலும், இரவு சிம்மவாகனத்தில் சுவாமி வீதியுலா,  20ம் தேதி ÷ காவிந்த பட்டாபிஷேகம், இரவு அனுமந்த வாகனத்தில் வீதியுலா, 21ம் தேதி காலை தானலீலை, இரவு பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா  நடக்கிறது. 22ம் தேதி காலை கருடவாகனத்தில் கோலாகலன் வீதியுலா, இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, ராசலீலை நடக்கிறது. 23ம் தேதி  காலை கிருஷ்ணப் பிரேமி சுவாமிகள் தலைமையில் ராதிகாரமண பக்த கோலாகலன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இரவு முத்துப்பல்லக்கில்  சுவாமி வீதியுலா நடக்கிறது. 24ம் தேதி காலை ராதிகா ரமண பக்த கோலாகலன் பல்லக்கில் வீதியுலா, இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா, நிகுஞ்÷ ஜாத்சவம் நடக்கிறது. 25ம் தேதி காலை ராதிகா ரமண பக்த கோலாகலன் அலங்கரித்த தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம்,  மாலை தீர்த்தவாரி, 26ம் தேதி காலை விடையாற்றி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar