பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரரை, தமிழக ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், தனது குடும்பத்தினருடன், வாழிபாடு செய்தார். அரூர் அடுத்த தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று காலை, 10 மணிக்கு, தனது குடும்பத்தினருடன் வந்த, தமிழக ஏ.டி.ஜி.பி., ராதகிருஷ்ணன், பிற்பகல், 1.30 வரை வழிப்பட்டார். பின்னர், இங்கிருந்து, திருவண்ணாமனை கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றார். தாகிருஷ்ணனை, தர்மபுரி எஸ்.பி., ஆஸ்ராகர்க் வரவேற்றார்.