Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்ச்சுனன் – திரவுபதி ... புதுச்சேரி மாநில விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்! புதுச்சேரி மாநில விநாயகர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி பக்தர்களுக்கு ருத்ராட்சம் வழங்கல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 செப்
2014
11:09

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, ருத்ராட்சம் இலவசமாக வழங்கப்பட்டது. புதுச்சேரி மார்க்கண் டேயபுரம் அறக்கட்டளை சார்பாக, ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி  விஜர்சன ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு  ருத்ராட்சம் வழ ங்கப்பட்டு வருகிறது. இதே போல், 5ம் ஆண்டாக, அறக்கட்டளை சார்பாக நேற்று பிற்பகல், காந்தி வீதியிலுள்ள வேதபுரீஸ்வரர்  கோவில் அருகே  ருத்ராட்சம் வழங்கும் விழா நடந்தது. விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக வந்த பக்தர்கள் 1008 பேருக்கு, ருத்ராட்சம்  இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிவனடியார் சந்திரசேகரன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வராஜ்,ஆறுமுகம், அலமேலு,  பழனி, நீலமேகம், சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar