காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2014 12:09
காரைக்கால்: நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ஒணம் பண்டிகையை மூன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு மூலவர் ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந் தது.ஓணம் பண்டிகையில் அம்பால் சன்னதியில் கேரள பாரம்பரிய கோலமான அத்தப்பூ கோலமிட்டு கேரள பெண்கள் வழிப்பட்டனர். இந் நிகழ்ச்சியில் நித்ய கல்யாணபெருமாள் பக்த ஜனசபா சிறப்பாக செய்தனர்.இதில் ஏராளமன பக்தர்கள் கலந்து கொண்டனார்.