அன்பே பிரம்மன், அன்பே விஷ்ணு என்று சொல்வதில்லை ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2014 03:09
திருமூலர் திருமந்திரத்தில் ‘அன்பே சிவம் என்று கூறியுள்ளார். அதனால், அதைச் சொல்வது வழக்கம் வந்து விட்டது. ஸ்கந்த குரு கவசத்தில் அன்பே பிரம்மம், அன்பே ஹரி, அன்பே சிவம் என்று மும்மூர்த்திகள் மட்டுமில்லாமல் ‘அன்பே நீயும், அன்பே நானும் என்று அனைத்து உயிர்களையும் அன்புமயமாக பார்க்கச் சொல்கிறது. அதனால் அன்பே கடவுள் என்பது தான் ஆன்மிகத்தின் அடிப்படை.