மன்னார்குடி கோயிலிலுள்ள தாயாரை ‘படிதாண்டா பத்தினி என்று குறிப்பிடுவது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2014 03:09
கோபாலசுவாமி கோயிலில் உள்ள செங்கமலத்தாயார். திருவிழா காலத்தில் கூட கோயிலை விட்டு வெளியே வருவதில்லை. கோயிலுக்கு உள்ளே வலம் வந்து விடுவதால், ‘ படி தாண்டாபத்தினி என்று அழைக்கப்படுகிறார்.