Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபாடு! குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 செப்
2014
11:09

சபரிமலை:புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. இன்று முதல் செப்., 21-ம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறுகிறது. எல்லா தமிழ் மாதங்களிலும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5.30-க்கு மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி நடை திறந்தார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும்.

செப்., 21-ம் தேதி வரை தினமும் காலையில் கணபதி ஹோமம், உஷபூஜை, மதியம் உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கின்றன. இந்த பூஜைகளுடன் சகஸ்ரகலச பூஜை, களபபூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். செப்., 21-ம் தேதி வரை இரவு 7 மணிக்கு படிபூஜை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் நடைபெறுகிறது. 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்.,17-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar