Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழைய நிலைக்கு மாறும் ஸ்ரீரங்கம்: ... ஒரே இடத்தில் 108 திவ்யதேச தரிசனம்! ஒரே இடத்தில் 108 திவ்யதேச தரிசனம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முளைப்பாரி ஊர்வலம்: முஸ்லிம்கள் வரவேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 செப்
2014
13:06

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த முளைப்பாரி ஊர்வலத்திற்கு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெரு முத்துமாரியம்மன் அம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்துவருகிறது. நேற்று காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்காக வீதியுலா சென்றது. பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் ஊரணியில் கரைக்க ஊர்வலமாக புறப்பட்டது. முளைப்பாரி ஊர்வலத்திற்கு சின்னக்கடை முஸ்லிம் வாலிபர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரவேற்பளித்தனர். கோயில், விழாக்குழு நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். முஸ்லிம் வாலிபர் சங்க நிர்வாகி முகமது நிஷார் கூறியதாவது: புளிக்காரத்தெரு அம்மன் கோயில் முளைப்பாரி விழாவில் சின்னக்கடை முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக பங்கேற்று மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இருந்தோம். இடைப்பட்ட ஆண்டுகளில் பங்கேற்க தவறினோம். இந்நிலையில் சின்னக்கடை முஸ்லிம் வாலிபர்கள், முளைப்பாரி விழாவில் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்தை பேணுவதுதென தீர்மானித்தோம். இதன்படி முளைப்பாரி ஊர்வலத்தை வரவேற்றோம். இந்நிகழ்ச்சி எங்களுக்கு மன நெகிழ்ச்சி அளித்தது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம்ரோடு கொருமடுவு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை மயூரநாத முருகப்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோவிலில் வருடாபிஷேக விழாவில் ... மேலும்
 
temple news
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழாவின் ஒரு பகுதியாக தங்க பாத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் தீர்த்தவாரி உற்சவம் அனந்த சரஸ் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar