Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமர்நாத் பனிலிங்க அரங்கு: நெல்லை ... திண்டிவனம் கோவிலில் நவராத்திரி கொலு வழிபாடு! திண்டிவனம் கோவிலில் நவராத்திரி கொலு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மர் கோவிலில் நவராத்திரி ஸ்ரீ சுத்த ஹோமம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 செப்
2014
11:09

விழுப்புரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சுத்த ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் துவங்கியது. விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பத்தில் உள்ள, அமிர்தவள்ளி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சுத்த மகா  ஹோமம் கடந்த 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, வரும் 2ம் தேதி வரை ஹோமம் நடக்கிறது. பத்து நாட்கள் நடக்கும் சிறப்பு ஹோமத்தில் சேர்ப் பதற்கு அனைத்து பழ வகைகள், நெய், தேன், கொப்பரை தேங்காய், மூலிகைப் பொருட்கள் ஆகியவைகளை பக்தர்கள் கொடுத்து பயனடையலாம்.  பூஜையில் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள், அமிர்தவள்ளி தாயார், ராமானுஜர், செல்வர் சிறப்பு அலங்காரத்தில்  அருள்பாலிக்கின்றனர். இன்று சுவாதி சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. வரும் 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.  விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி, கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
மதுரை; தெலுங்கு புத்தாண்டு (உகாதி) தினத்தில் அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar