Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா மதுக்கலயம் ஏந்தி ஊர்வலம்! ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகரை 6 மணிநேரம் வலம் வந்த மூஞ்சூறு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 அக்
2014
10:10

கொத்தவால்சாவடி: கொத்தவால்சாவடியில், அரசமர விநாயகரை நேற்று காலை 6:00 மணி முதல் மதியம் வரை மூஞ்சூறு ஒன்று, வலம் வந்து,  பரபரப்பை ஏற்படுத்தியது. கொத்தவால்சாவடி கன்யகா பரமேஸ்வரி கோவிலில், அரச மர விநாயகர் சன்னிதி உள்ளது. நேற்று காலை 6:00 மணிய ளவில், விநாயகரை மூஞ்சூறு ஒன்று, தொடர்ந்து வலம் வந்ததை கோவில் ஊழியர்கள் பார்த்தனர். விநாயகரை பக்தர்கள் வலம் வந்த போதும், மூ ஞ்சூறும் அசராமல் பக்தர்களுடனேயே வலம் வந்தது. காலை 6:00 மணிக்கு வலம் வரத்துவங்கிய மூஞ்சூறு, இடைஇடையே சில நிமிட ஓய்வுக்கு  பின், மதியம் 1:00 மணி வரை விநாயகரை வலம் வந்தது. அதன்பின் கோயில் வளாகத்தி லேயே ஒரு மூலையில் முடங்கியது. விநாயகரை மூஞ்சூறு  வலம் வந்த செய்தியை அறிந்த பகுதி வாசிகள் பலர், கோவிலில் குவிந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar