Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news யார் யாருக்குச் சொந்தம்! பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எது? பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எது?
முதல் பக்கம் » துளிகள்
ராவணனை வணங்கும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 அக்
2014
04:10

சிவபக்தனான ராவணனைத் தெய்வமாக வணங்கும் கிராமம் நம் நாட்டில் இருக்கிறது. உத்தரப்பிரதேசம் ராமாபாய் நகர் மாவட்டத்திலுள்ள புக்ராயன் கிராமத்தில் ராவணனை வணங்குகிறார்கள்.இங்குள்ள சின்மஸ்திகா அம்மன்கோயிலில் ராவணன் சந்நிதி இருக்கிறது.தசனன் கோயில் என இதை அழைக்கின்றனர். ‘தசனன்’ என்பதற்கு பத்துத் தலைகள் கொண்டவன் என்பது பொருள். நவராத்திரி விழாவின் போது ராவண மேளா விழா இங்கு நடக்கும். ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமியன்று அதிகாலையில் திறக்கப்படும். ராவண ரதம் பவனி வரும்போது பக்தர்கள் பூக்கள் துõவி, ‘கதே கிளேஷ், ஜெய் லங்கேஷ்’ என கோஷமிடுவர். துயர்போக்கும் இலங்கை அரசர் வாழ்க’ என்பது இதன் பொருள்.

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவின் சித்ரதுர்கா கோட்டைகள் நிறைந்த மாவட்டம். வரலாற்று ரீதியாகவும் பெயர் பெற்றது. ... மேலும்
 
temple news
ஹாசன் நகர் காந்தி பஜார் பகுதியில் அமைந்து உள்ளது ‘நீரு பாகிலு ஆஞ்சநேய சுவாமி கோவில். ‘நீரு பாகிலு’ என்ற ... மேலும்
 
temple news
பொதுவாக ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு விதமான கிராம தேவதை இருப்பது வழக்கம். ஆனால், பெலகாவியில் உள்ள ... மேலும்
 
temple news
கோலார் மாவட்டத்தில் சிந்தாமணி அருகேயுள்ளது கைலாசநாதர் கோவில். குடவரை கோவிலான இது, சிவபெருமான், ... மேலும்
 
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar