Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆட்டோவில் கடத்திய மகாவிஷ்ணு சிலை ... ரோடு அமைக்கும் பணியில் தாமதம்: கோயில் செல்லும் பக்தர்கள் பாதிப்பு! ரோடு அமைக்கும் பணியில் தாமதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை திருநாளை அலங்கரிக்க மானாமதுரையில் விளக்குகள் தயார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 அக்
2014
11:10

மானாமதுரை: கார்த்திகை சீசனுக்காக, மானாமதுரையில் கார்த்திகை தீபம், அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில், 200 குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இங்கு, இயற்கையாகவே மண்பாண்ட பொருட்கள் தயாரிக்க ஏதுவாக சவடு மண், வண்டல் மண், மணல் கிடைக்கின்றன. அதன்மூலம் கார்த்திகை சீசனுக்காக, சாதாரண கிளியான் சட்டி, அகல்விளக்கு, சரவிளக்கு, தேங்காய் விளக்கு, மாடவிளக்கு, குத்துவிளக்கு போன்று அதிகளவிலான ரக விளக்குகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வ ருகின்றனர்.

50 பைசா முதல் ரூ.ஆயிரம்: இங்கு, தயாராகும் கிளியான் சட்டிகள் ஒன்று 50 காசு முதல், பெரிய அளவிலான விளக்குகள் 300 முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. கார்த்திகை திருநாளில் தீபங்களால் வீடுகளை அலங்கரிக்க, விளக்குகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இது குறித்து விளக்கு தயாரிப்பில் ஈடுபடும் துரைராஜ் கூறுகையில்,” கடந்த ஆண்டு ஒரு வண்டி மணல் ரூ.300க்கு கிடைத்தது. தற்போது மணல் விலை ரூ.500 ஆக உயர்ந்து விட்டது. இருப்பினும், மானாமதுரை மண்ணில் செய்த விளக்குகளுக்கு வரவேற்பு அதிகம் என்பதால், தொடர்ந்து தயாரித்து மலிவான விலைக்கு தான் விற்கிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar