Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலில் கவுரி விரத பூஜை! பழங்கால சமண சிற்பம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு! பழங்கால சமண சிற்பம் செஞ்சி அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 அக்
2014
12:10

விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைந்துள்ள பூமாரியம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில் பூ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அமாவாசையை யொட்டி இங்கு நேற்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை  நடந்தது.மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவம், 6:30க்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு  தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar