Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி ... சோலைமலை முருகன் கோயில் கந்தசஷ்டி விழா துவக்கம்! சோலைமலை முருகன் கோயில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசஷ்டி விழாவிற்காக மலையேறிய ‘கஸ்தூரி’!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 அக்
2014
11:10

பழநி : பழநி கந்தசஷ்டி விழாவிற்காக கோயில் யானை ‘கஸ்தூரி’ யானைப்பாதை வழியாக மலைக்கோயில் சென்றது. அங்கு ஆறு நாட்கள் தங்கி பக்தர்களுக்கு அருள்ஆசி வழங்குகிறது. பழநி மலைக்கோயிலில் நடைபெறும் ஒரே ஒரு திருவிழா கந்த சஷ்டி மட்டும்தான், இவ்விழா நேற்று காப்புகட்டுதலுடன் துவங்கி, அக்.,30 திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. ஆண்டு முழுவதும் பெரியநாயகியம்மன் கோயிலில் தங்கியுள்ள யானை கஸ்தூரி, கந்த சஷ்டி விழாவிற்கு மட்டுமே மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லப்படுகிறது. நேற்று காலை 9மணிக்கு யானைபாதை வழியாக மலையேறிய கஸ்தூரி, சின்னக்குமாரசுவாமி (முருகப்பெருமான்) சூரன்களை வதம் செய்யும் வரை மலைக்கோயில் வடக்கு வெளிபிரகாரத்தில் தங்கி ஆறுநாட்கள் பக்தர்களுக்கு அருள் ஆசிவழங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar