Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகனுக்கு ... கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 நவ
2014
11:11

கோவை : கோவை, அம்மன்குளம், ராஜிவ்நகரிலுள்ள, பாலவிநாயகர், பாலமுருகன், தேவி, கருமாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மங்கள இசையுடன் கூடிய கணபதி ஹோமம் நடந்தது. புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலிலிருந்து முளைபாலிகை, தீர்த்த கலசங்கள், கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. மாலை 4.30 மணியளவில், பூர்வாங்க கிரியைகள் எனும் மங்கள இசை, விநாயகள் பூஜை, புண்யாகம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தியும், முதற்கால யாக பூஜை, வேத சிவாகம திருமுறை பாராயணம், இரவு அஷ்டபந்தனம் உள்ளிட்ட வழிபாடுகளும் நடந்தன.

மறுநாள் காலை 5.45 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விநாயகர் வழிபாடுடன் துவங்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு மஹாபூர்ணாகுதி, யாத்ரா தானம், திருக்குடங்கள் கோவிலை வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 9.00 மணிக்கு விமான கலசத்திற்கு, திருக்குட நன்னீராட்டை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில் ஸ்தானீகர் நடராஜ சிவாச்சாரியார், சர்வசாதகம் ஈசான கல்யாண சுப்பிரமண்யசிவம் ஆகியோர் தலைமையில் நடந்தன.

இதையடுத்து, 9.00மணிக்கு தேவி ஸ்ரீ கருமாரியம்மன், பாலவிநாயகர், பாலமுருகன் மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, தச தானம், தச தரிசனம், பிரசாதம் வழங்குதலும் நடந்தன. விழா மற்றும் அன்னதானத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar