Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னி தீர்த்தம் பெயர்க் காரணம்! நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க என்பதன் பொருள் என்ன? நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க ...
முதல் பக்கம் » துளிகள்
ஒரு வீட்டுக்குள்ளே இவ்வளவு விஷயம் இருக்குது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 நவ
2014
01:11

அந்தக்காலத்தில்  ஒரு வீட்டை வைத்தே வாழ்க்கை பாடம் நடத்தினர்.  படி, நடை, கூடம், முற்றம், வெளி என பல பகுதிகள் வீட்டுக்குள் இருக்கும்.  முதலில்  வாழ்வில் நல்லது எது கெட்டது எது என்பதை தெரிந்து கொள்ள படிக்க வேண்டும். படிப்படியாக வாழ்வில் ஏறுவதற்கு படிக்கட்டும், படி ப்பும் ஒருவனுக்கு துணை செய்கிறது. படியில் ஏறினால் வருவது நடை (வீட்டு வாசல்). படித்ததைப் பின்பற்றி மனிதன் அதன்படி நடக்க வேண்டும்.  நடையின் முடிவில் கூடம்(ஹால்) வரும். எல்லோரும் ஒன்று கூடும் இடம் கூடம். நல்வழியில் நடப்பவர்கள் எல்லாம் சமுதாயத்தில் ஒற்றுமையுடன்  வாழ வேண்டும். இதையே, சத்சங்கம், நல்லார் இணக்கம் என்று சொல்வார்கள். கூடத்திற்கு அடுத்தது முற்றம். வாழ்வில் லட்சியம் முற்றுப்பெறுவது  போல வீடும் முற்றத்தில் முடிவுறும். அடுத்தது கொல்லைப்புறம் என்னும் வெளிப்பகுதி. இறுதியில் மனிதன் கடவுள் என்னும் பெரு வெளியில்   கலந்து விடுகிறான்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar