மதுரை : மதுரை வில்லாபுரம் சங்கவிநாயகர் கோயில் கந்தசஷ்டி விழாவில் ஞானவேலுக்கு பால், பன்னீர் அபிஷேகம், படை வீடு அலங்காரம், மங்கள பூஜை நடந்தது. ஏற்பாட்டை நிர்வாகி நல்லதம்பி, ஜானகிராமன், பாலசுப்பிரமணி செய்திருந்தனர். ஞானமூர்த்தி மனோகரன் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது.