Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சத்ய சாய் பாபாவின் 89வது பிறந்தநாள் கோலாகலம்! சத்ய சாய் பாபாவின் 89வது பிறந்தநாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜருக்கு ரத்தின அங்கி சேவை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 நவ
2014
11:11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, நேற்று, ரத்தின அங்கி சேவை உற்சவம் நடந்தது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை, ரத்தின அங்கி சேவை நடப்பது வழக்கம். கார்த்திகை அனுஷ நட்சத்திரத்திலும், வைகுண்ட ஏகாதசி அன்றும், பெருமாள் ரத்தின அங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதன்படி, நேற்று காலை, 10:30 மணியளவில், கண்ணாடி அறையில் அலங்காரம் முடித்து, தாததேசிகன் சன்னிதி எதிரே பெருமாள் எழுந்தருளினார். ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாளும், கல் பதித்த கிரீடம் அணிந்து பெருந்தேவி தாயாரும் அருள்பாலித்தனர். இதை தொடர்ந்து, பிற்பகல், 12:30 மணியளவில், திருமஞ்சனம் நடந்தது. மாலை, 5:30 மணியளவில் பெருமாள், பெருந்தேவி தாயார், உபய நாச்சியார் ஆகியோர், கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து, இரவு, 7:00 மணியளவில், தேசிகன் சன்னிதிக்கு வந்தடைந்தனர். இதை தொடர்ந்து, வேத பிரபந்தம் சாற்றுமுறை தீர்த்தம், சடாரி ஆகியவை நடந்தன. இரவு, 11:00 மணியளவில் பெருமாள், தாயார் அவரவர் சன்னிதிக்கு சென்றனர். வழக்கமாக மலர் அலங்காரத்தில் காணும் பெருமாள், நேற்று ரத்தின அங்கி சேவையில் எழுந்தருளியதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar