கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நான்கு திருக்கரங்கள் கொண்ட வித்தியாசமான ராமர் செங்கற்பட்டு அருகே உள்ள பொன்பதர் கூடம் தலத்தில் காட்சியளிக்கிறார். பட்டாபிஷேகக் கோலத்தோடு திருக்கரங்கள் நான்கில் மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏற்று, கீழிரு திருக்கரங்களில் அபய வரதசேவை சாதிக்கிறார்.