கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அம்பாள் சன்னிதியின் தென்மேற்கு மூலையில் பஞ்சமுக விநாயகர் காட்சி தருகிறார். திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் மேலே ஒரு முகமும் கொண்டவர் இவர்.