Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருசாமி அம்மையார், கண்டமங்கலம்
முதல் பக்கம் » குருசாமி அம்மையார்
குருசாமி அம்மையார் - தகவல் பலகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2014
06:12

தவம்    : கண்டமங்கலம் - அரியூர்.

சிறப்பு    : ஸ்ரீகுருசாமி அம்மையார் மடம்.

எங்கே இருக்கிறது?: விழுப்புரம் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.-45ஏ) வருகிற ஒரு பேருந்து நிறுத்தம் - அரியூர் மெயின் கேட், இங்கு இறங்கிக்கொண்டால், இரண்டே நிமிட நடை தூரம். விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் இருக்கிறது. அரியூர், அதாவது விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவு; பாண்டியில் இருந்து 17 கி.மீ. தொலைவு.

எப்படி போவது?: விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அரியூர் மெயின் கேட் நிறுத்தம் அல்லது கண்டமங்கலம் காவல் நிலையத்தில் நின்று செல்லும். இதில் ஏதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். பிரதான சாலை என்பதால், ஏராளமான பேருந்து வசதி உண்டு.

தொடர்புக்கு:
வள்ளலார் ஆன்மீகப் பேரவை
அன்னதானக் குழு, கண்டமங்கலம் - அரியூர்.
மொபைல்: 9486623409, 9884816773.

 
மேலும் குருசாமி அம்மையார் »
temple news
நாம் வணங்கும் தெய்வங்களில் ஆண் தெய்வமும் உண்டு; பெண் தெய்வமும் உண்டு. அதுபோல் சித்த புருஷர்களிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar