Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொங்கு சனீஸ்வரர் கோவிலில் டிச.,16 ஆம் ... கோவில் குள பராமரிப்பில் கவனமின்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தளம் கோயிலில் வசதிகள் அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2014
12:12

சபரிமலை: பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பதை தொடர்ந்து அங்கு வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். ஐயப்பனை காட்டில் இருந்து எடுத்து வளர்த்தவர் பந்தளம் மன்னர். ஐயப்பன் வளர்ந்த அரண்மனை இன்னும் பந்தளத்தில் உள்ளது. மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணமும் இங்குதான் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை அருகே சாஸ்தா கோயில் உள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் குறிப்பாக தமிழக பக்தர்கள் இங்கும் சென்று வழிபடுகின்றனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு இங்கு புதிதாக அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆடிட்டோரியம், அப்பம், அரவணை ஸ்டோர், டிக்கெட் கவுண்டர். பக்தர்கள் தங்கும் கட்டடம் போன்றவை 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. இதனை தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். 2015 ஜன.,14ல் சபரிமலையில் நடைபெறும் மகரவிளக்கு பெருவிழாவுக்காக ஜன.12ம் தேதி இங்கிருந்து திருவாபரணபவனி புறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar