Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் முருகன் கோயில் நடை ... பெரிச்சிக்கோயிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரவண பொய்கை குளம் சீரமைப்பு துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2014
03:12

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சரவண பொய்கை குளத்தின் சுற்றுச்சுவரை, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி துவங்கியது.

திருப்போரூரில் புகழ்பெற்ற கோவிலாக கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை ஒட்டி, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரவண பொய்கை குளம் உள்ளது. இக்குளத்தின் சுற்றுச்சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, கீழே விழும் நிலை உருவானது. இதையடுத்து, பழைய சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு புதிய சுற்றுச்சுவர் கட்டுவது என, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. 800 மீட்டர் நீளத்திற்கு, இரும்பு கிரில்லுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும் என, மதிப்பீடு செய்துள்ளனர். சுற்றுச்சுவர் கட்டுமான பணி, நேற்று துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar