Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மண்டல பூஜை நிறைவு விழா! பூண்டியில் தேர்த்திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டிச., 20, 21ல் சங்கரமேளா கொடிசியாவில் ஆன்மிக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2014
02:12

கோவை : வரும் 20,21 தேதிகளில், கொடிசியா அரங்கில் சங்கர மேளா  2014 எனும் சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது.ஸ்ரீசங்கரா டிவியின் முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார், மேலாளர் மணி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், சங்கரா டிவி கொங்குநாட்டு மக்களுக்காக, கோவையில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதற்காக, 25 அடி உயர பாலாஜி சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இலவச பூஜையில், வெங்கடேசபெருமாளை தரிசிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தவிர, பிரபல இசைக்கலைஞர்கள் சுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீனிவாச,கிரிஜா, சீதா, லட்சுமிநரசிம்மர், ராதா கல்யாணம் என பஞ்சகல்யாண வைபவங்கள், ஒரே மேடையில், ஒரே முகூர்த்தத்தில் நடக்கிறது.பாமர மக்களையும் பக்தியில் ஆழ்த்தும் பஜனை பாடல்களுக்கென போட்டியை சங்கரா டிவி நடத்துகிறது.இறுதி போட்டியில் வெற்றி பெறும் குழுவை தேர்வு செய்யும் விறுவிறுப்பான இறுதிச் சுற்று பஜனை பிரியர்கள் முன்னிலையில் வரும் 20, 21ம் தேதிகளில் நடக்கிறது.பிளாட்பார்ம் டூ பெர்பாம் எனும் நிகழ்ச்சியில், இந்திய பாரம்பரிய கலைகள், நடனம், இன்னிசையில் தனித்திறமையுள்ளவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க கட்டணமோ, வயது வரம்போ கிடையாது. இரண்டு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு, 0422  4337222 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar