Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோடர் கோவிலில் கூரை மாற்றும் ... சபரிமலையில் நாளை! சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை அரவணை, அப்பம் தயாரிக்க தயாராகும் மதுரை வெல்லம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2014
12:12

மதுரை : மதுரையில் தயாரிக்கப்படும் மலையாள வெல்லம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதமாக வழங்கும் அரவணை, அப்பம் தயாரிக்க பெருமளவு அனுப்பப்படுகிறது.

மலையாள வெல்லம் எனும் சுவை மிகுந்த வெல்லத்தை மதுரை அலங்காநல்லுார் பகுதியில் சிலர் உற்பத்தி செய்கின்றனர். ஆண்டு தோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் வெல்லம் தயாரிப்பு அமோகமாக நடக்கிறது.

வேல்சாமி, விவசாயி, மதுரை: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வாழைப்பழம் தேன் சுவையுடையது. இவை பழநி கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்பில் பயன்படுத்துகின்றனர். மதுரை மண்ணில் விளைவிக்கப்படும் கரும்பும் தேன் சுவையுடையது. இதன் காரணமாகவே சபரிமலை பிரசாதம் தயாரிப்பில் மலையாள வெல்லம் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. பல நாட்கள் கெட்டுப்போகாத வகையில் தயாரிக்கிறோம். 30 கிலோ சிப்பம் ரூ.350 முதல் ரூ.450. தொடர்புக்கு 98421 44822ல் விவரமறியலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar