Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி முருகன் திருப்படி ... சபரிமலை பக்தர்கள் மலையேறுவதில் கட்டுப்பாடு! சபரிமலை பக்தர்கள் மலையேறுவதில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 டிச
2014
02:12

போடி: திருப்பதியில் காலை நடை திறப்பது முதல் இரவு நடை சாற்றும் வரை நடக்கும் பூஜைகளை போல போடி ஸ்ரீ நிவாசப்பெருமாள் கோயிலில் திருமலை திருப்பதியில் ஒரு நாள் உற்சவ திருவிழா நடந்தது. அதிகாலை விஸ்வரூபதரிசனம், கோ பூஜை, திருப்பாவை, மகா தீபாரதனையும், காலை 11 மணியளவில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதனையொட்டி ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சீனிவாசவரத பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரம்யாசுபாசினி, திருப்பாவை மற்றும் ஏகாதசி குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருள் ஆசி பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar