Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யப்ப பூஜா சங்கத்தில் நவசண்டி ... சபரிமலையில் நாளை! சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மசாஸ்தா, புஷ்கலாதேவி திருக்கல்யாணம்:பரமக்குடியில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 டிச
2014
11:12

பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்மசாஸ்தா கோயிலில், தர்மசாஸ்தா (ஐயப்பன்), சவுராஷ்ட்ரா குலகன்னி புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

கேரளா ஆரியங்காவில் நடக்கும் ஐயப்பன் திருக்கல்யாணத்தையடுத்து, தமிழகத்தில் பரமக்குடியில் மட்டுமே ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் திருக் கல்யாண வைபவம் நடைபெறும். புஷ்கலாதேவி சவுராஷ்ட்ரா குலதேவி என்பதால், பரமக்குடியில் அதிகம் வாழும் இம்மக்களால் இத்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.

இதையொட்டி,நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை 8:30 க்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், பெண் வீட்டார் அழைப்பு, மாலை மாற்றுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தன. பகல் 10:15 க்கு ஊஞ்சல் சேவையில், தர்மசாஸ்தா, புஷ்கலா தேவிக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. நலுங்கு சுற்றுதல் உள்ளிட்ட சடங்குகளையடுத்து, தீபாராதனை, முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 1:00 மணி முதல் அன்னதானம் நடந்தது.

இரவு 7:00 மணிக்கு பட்டுப்பல்லக்கில் புஷ்கலாதேவி சமேத தர்மசாஸ்தா வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் சேவா சங்க நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (டிச.,27) மண்டலபூஜையையொட்டி, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு ஐயப்பன் சர்வ அலங்காரத்துடன் திருவீதியுலா நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar