Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலப்பாக்கத்தில் துலாபார விழா! தர்மசாஸ்தா, புஷ்கலாதேவி திருக்கல்யாணம்:பரமக்குடியில் கோலாகலம்! தர்மசாஸ்தா, புஷ்கலாதேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்ப பூஜா சங்கத்தில் நவசண்டி மகாயக்ஞம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 டிச
2014
11:12

கோவை:அய்யப்பன் பூஜா சங்கத்தின், 64 வது பூஜா மகோத்சவவிழாவில் நவசண்டி மகாயக்ஞம் நேற்று நடந்தது.ராம்நகர் அய்யப்பபூஜா சங்கத்தின் 64 வது பூஜா மகோத்சவவிழா டிச., 24 ம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரஹ, விஜய, சுதர்சன ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து, மகாருத்ரயக்ஞம் நடந்தது.மூன்றாவது நாளான நேற்று காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், சண்டிகா ஹோம சங்கல்பமும் நடந்தது. காலை 7.30 மணிக்கு நவசண்டிமஹாயக்ஞம் துவங்கி மதியம் 12.00 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின் தம்பதிபூஜை, சுவாசினிபூஜை, குமாரிபூஜை, பிரம்மச்சாரிபூஜை நடந்தது.மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இன்று காலை 7.00 மணிக்கு புருஷ ஸுக்தே ஹோமம், ஸ்ரீஸுக்தே ஹோமம், ஹரிஹரபுத்ரமூலமந்தர ஹோமம் நடக்கிறது. 9.00 மணிக்கு அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு, குருசரணின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை காலை 5.00 மணிக்கு கணபதிஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, திருவாபரணபெட்டியுடன் மூன்று யானைகளுடன் திருமஞ்சன உலா நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோவை ஜெயராமன் பாகவதர் குழுவினரின் சிறப்பு பஜனை நடக்கிறது.மாலை 6.00 மணிக்கு புஷ்பபல்லக்கில், மூன்று யானைகளுடன், பஞ்சவாத்தியத்துடன் திருவீதி உலா நிகழ்ச்சி, இரவு 8.00 மணிக்கு மஞ்சப்பரமோகன் குழுவினரின் புத்தாண்டு சிறப்பு பஜன் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar