Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் கோவில் விளக்கு பூஜை! மன்னீஸ்வரர் தேர்த்திருவிழா: புஷ்ப பல்லக்கில் சுவாமி உலா! மன்னீஸ்வரர் தேர்த்திருவிழா: புஷ்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்: ஐந்து மணி நேரம் தரிசனம் ரத்து!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2014
10:12

திருப்பதி: திருமலை, ஏழுமலையான் கோவிலில், நேற்று, காலை, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டதால், ஐந்து மணி நேரம், தரிசனம், ரத்து செய்யப்பட்டது.

Default Image
Next News

ஜன., முதல் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை, கோவில் உட்பகுதி முழுவதையும் சுத்தப்படுத்தும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று, திருமலையில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதற்காக, கோவில் கருவறையில் உள்ள மூல விக்ரகம் மீது, போர்வை போர்த்தப்பட்டு, உற்சவ விக்ரகங்கள், பூஜை பொருட்கள் ஆகியவை வாசனை திரவியங்கள், மூலம் சுத்தம் செய்யப்பட்டன. இதில், தேவஸ்தான அதிகாரிகளுடன், 500 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்காக, நேற்று, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, ரத்து செய்யப்பட்டது. கோவில் முழுவதுமாக, சுத்தம் செய்த பின், மதியம், 12:00 மணிக்கு பக்தர்கள், ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ரூ.3.27 கோடி:
திருமலை ஏழுமலையானுக்கு, நேற்று முன்தினம், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை கணக்கிடப்பட்டது. இதில், 3.27 கோடி ரூபாய் வசூலானதாக, தேவஸ்தான பராக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar