செடிகள் எத்தனையோ இருக்க, கடவுள் துளசியை மட்டும் ஏற்றது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2015 02:01
திருமாலை அடைய வேண்டும் என்பதற்காக தவம்இருந்தவள் துளசிமாதா. அதனால், அவளை விரும்பி கழுத்தில் மாலையாக ஏற்றுக் கொண்டார். துவாபரயுகத்தில் கண்ணன் ஆடிப்பாடி மகிழ்ந்தது பிருந்தாவனத்தில் (துளசிக் காட்டில்) தான். ஆண்டாளும் பாசுரத்தில், நாற்றத் துழாய்(மணம் மிக்க துளசி) முடியோனே என்று திருமாலைப் போற்றுகிறாள். துளசியைத் தரிசித்தாலும், வலம் வந்து வணங்கினாலும் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.