கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பொதுவாக, சிவன் கோயில், விஷ்ணு கோயில்களிலும் இருக்கும் துர்கா தேவியை சிவதுர்கை, விஷ்ணு துர்கை என்று சொல்கிறோம். ஆனாலும், சில கோயில்களில் துர்கைக்கு தனிப் பெயர்களே இருக்கின்றன.கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் குறுக்கதீஸ்வரிபட்டீஸ்வரம் கோயில்-பிரசன்ன வனமாலினிதிருவொற்றீஸ்வரர் கோயில்-அமிர்தாதினிமயிலை கபாலீஸ்வரர்-பஸ்யத்ரயாக்னி திருவான்மியூர் மருந்தீஸ்வரர்-போகதேஸ்வரிதிருநின்றவூர் ஹிருதாயலீஸ்வரர்-சர்வமயி.