ஈரோடு மாவட்டம், பவானியில் அமைந்துள்ளது. சங்கமேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் உள்ள அமிர்தக் குடம் விசேஷம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த அமிர்தக் குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, கோயிலை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தித்தால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.