ராமநாதபுரம் அருகேயுள்ள திருவாடனை ஆதி ரத்தினேஸ்வரர் கோயிலில் மண்சாந்து உருண்டையைப் பிரசாதமாகத் தருகின்றனர். இங்குள்ள வில்வமரத்தின் கீழ் உள்ள மண்ணை சிறு உருண்டையாக உருட்டித் தரப்படும் இந்த பிரசாதத்தை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை!