திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு காலங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வரும்போது பூர்ண கும்பமரியாதை செலுத்துவதற்கும், வேள்வியின் போதுமே பயன்படுத்துகின்றது.