பூமியின் மிக அருகில் சுக்கிரன் இருக்கிறது. இதன் ஆகர்ஷண சக்தி (இழுப்புத்திறன்) நம் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுக்கிரன் மனிதனை உலகியல் இன்பத்தில் ஆழ்த்தி விடும் தன்மை கொண்டது. இதில்இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவே வெள்ளிக்கிழமை வழிபாட்டை முன்னோர் உருவாக்கினர்.