ரிக் வேதத்தில் சூரியன் ஏழுகுதிரைகள் பூட்டியரதத்தில் பவனி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த ரதத்தின் சக்கரங்களே காலச்சக்கரம் ஆகும். ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களாக கணக்கிடப்படுகிறது. காலத்தை நிர்ணயிக்கும் கடவுளாகசூரியன் கருதப்படுகிறார்.ஒருவன் இறந்த பிறகு, அவனது ஆத்மா சூரிய வட்டத்தை அடைந்து விடும் என்றுவேதகால மக்கள் நம்பினர்.