Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி நரசிம்மர் பீடத்தில் ஆண்டாள் ... ஸ்ரீரங்கம் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் ஸ்ரீரங்கம் கோவிலில் நம்மாழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப ஜோதி காண செல்லும் பக்தர்களுக்கு "வழிவிட்டால் நலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2015
11:01

கூடலூர் : "ஐயப்ப ஜோதி காண செல்லும் வெளி மாநில பக்தர்கள் வசதிக்காக, பந்திபூர் - முதுமலை சாலையில், ஏழு நாட்களுக்கு மட்டும் இரவிலும், ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும், 14ம் தேதி, ஐயப்ப ஜோதி காண, திரளான ஐயப்ப பக்தர்கள், சபரி மலைக்கு செல்கின்றனர். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான மற்றும் சில வட மாநில பக்தர்கள், நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக, குருவாயூர் சென்று, தரிசனம் முடித்து, சபரி மலை சென்று வருகின்றனர். இவர்கள், சபரிமலை சென்று வர இதுவே முக்கிய வழிதடமாகும். ஆனால், கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக, இரவு, 9:00 முதல் காலை, 6:00 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐய்ப்ப பக்தர்கள் சிலர் கூறுகையில்,"வரும் 16ம் தேதி வரை, ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் இரவில் சென்று வர, வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும்; இதற்கான மனுக்களை கர்னாடக வனத்துறையிடம் கொடுத்துள்ளோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar