Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயருக்கு தை மாத முதல் ஞாயிறு ... பாப்பிரெட்டிப்பட்டி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜன., ரதஸப்தமி விழாவுக்காக ராசிபுரத்தில் பூ கட்டும் விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2015
01:01

 ராசிபுரம் : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஜனவரி, 26ம் தேதி நடக்கும், ரதஸப்தமி உற்சவ விழாவுக்கு, மலர் அனுப்புவதற்காக, பூ கட்டும் விழா, ஜனவரி, 24ம் தேதி ராசிபுரத்தில் நடக்கிறது.கொங்கணாபுரம், திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்ககொடி மரம் மற்றும் உள் பிரகாரங்களை அலங்கரிக்க, ராசிபுரம் சவுராஷ்டிரா விப்ரகுல பஜனை மடத்தில் இருந்து, ஆண்டுதோறும் மலர் மாலை கட்டப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதற்காக, இந்தாண்டு பூ மாலை கட்டும் பணி, ஜனவரி, 24ம் தேதி துவங்குகிறது. பக்தர்கள் வழங்கும் மல்லி, சாமந்தி, ரோஜா, மேரிகோல்ட், துளசி, அரளி, மருவு, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட, நான்கு டன் பூக்கள், கரும்பு, தென்னப்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலை, இளநீர், மாங்காய் உள்ளிட்ட பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."அதற்கு தேவையான பூக்களை, பக்தர்கள் வழங்கலாம் என, அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூக்கள் வழங்க விருப்பம் உள்ளவர்கள், மொபைல் எண் 97873 93939, 94435 15497 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar