Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை ... ஆன்மிக யோகம் வேண்டுமா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இழந்த அழகை மீண்டும் பெற...!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2015
03:01

தஞ்சாவூர் அருகிலுள்ள சிவத்தலம் அவளிவள் நல்லுõர். இந்த ஊரில் ஆதிசைவ அந்தணர் ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவளைத் திருமணம் செய்த மருமகன், காசியாத்திரை சென்றிருந்தார். அந்த சமயத்தில், அந்தப் பெண்ணுக்கு அம்மை நோயால், கண் பார்வை போய், உருவமும் மாறி விட்டது. காசியிலிருந்து திரும்பிய மருமகன்,இவள் என் மனைவியல்ல; இளையவளே மனைவி, என வாதிட்டான். மனம் கலங்கிய அந்தணர் சிவனிடம் முறையிட்டு அழுதார். இறைவன் நேரில் தோன்றி மூத்தவளைக் காட்டி, அவள் தான் இவள் என சாட்சி சொன்னார். அதனால், சாட்சி நாதர் என பெயர் பெற்றார். பிறகு அந்தப் பெண், தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திரதீர்த்தத்தில் நீராடி சாட்சிநாதர் அருளால் மேனியழகும், கண்பார்வையும் பெற்றாள். தை அமாவாசையன்று இங்கு திருவிழா நடக்கிறது. சாட்சி சொன்ன சிவன், மூலவருக்கு பின்புறம் ரிஷப வாகனத்தில் உள்ளார். இழந்த அழகைத் திரும்பப் பெற விரும்புவோர் சாட்சிநாதரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar