Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா ... வைத்தியநாதசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தூய்மை இந்தியா திட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2015
12:01

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணி நடந்தது. ஜூனியர் ரெட்  கிராஸ் (ஜே.ஆர்.சி.,) சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.இ.ஓ., தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கிரு ஷ்ணகுமார், தலைமை ஆசிரியர்கள் சேகர், ராஜேந்திரன், பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வீரராகவன் வரவேற்றார்.  ஆர்.டி.ஓ., செந்தில்குமார் துவக்கி வைத்தார். சுப்ரீம் அரிமா நிர்வாகிகள் சுரேஷ், சக்திவேல், தேவநாதன், தனசேகர், ஒருங்கிணைப்பாளர் ந÷ ரஷ்குமார், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். விருத்தாசலம் அரசு ஆண்கள், பெண்கள், தீவளூர் ஆதிதிராவிடர் நல மற்றும் நல்லூர் அரசு மேல் நிலைப் பள்ளிகள், புதுக்கூரைப்பேட்டை, தொரவளூர் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மங்கலம்பேட்டை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியைச் ÷ சர்ந்த ஜே.ஆர்.சி., மாணவர்கள் தூய்மை பணியில் பங்கேற்றனர். ஜே.ஆர்.சி., மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar