Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எருக்க இலைகளுக்கு ஏன் இத்தனை ... லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் மகா சிரவண தீபம்! லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2015
10:01

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 23ம் தேதி காலை 10.05 மணியளவில் தெப்பத்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Default Image
Next News

விழாவை முன்னிட்டு இரவு 7 மணியளவில் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவ விழா பிப்ரவரி 3ம் தேதி நடைபெருகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தெப்பத்திருவிழா அன்று அதிகாலையில் கோவிலில் இருந்து மீனாட்சி- சுந்தரேசுவரர் மாரியம்மன் தெப்பக்குளம் சென்று அங்கு தெப்பம் உற்சவம் நடைபெற்று இரவு கோவிலுக்கு வந்து சேரும் வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar