சனிதோஷம் நீங்குவதற்கு மட்டுமில்லாமல், பிற கோரிக்கைகள் விரைவில் நிறைவேறவும் சனிக்கிழமை விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி சுந்தரகாண்டம் படிப்பார்கள். சனியன்று காலை சூரிய உதயத்தில் இருந்து ஒருமணி நேரத்திற்கு சனி ஹோரை இருக்கும். அப்போது தான் படிக்க வேண்டும்என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.