சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் சார்பாக, தைப்பூசத்தை ஒட்டி, பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா பிப்.1ல் நடக்கிறது. பழநி குழந்தைவேலன் @காயிலுக்கு அருகில் நடக்கும் அன்னதானத்தில், 150 பேருக்கு தினை பொங்கல், குதிரை வாலி அரிசி பொங்கலும், 3000 பேருக்கு தண்ணீர் பாட்டில், பழம், பிஸ்கட், தினைமாவு அடங்கிய பையும் வழங்கப்படும். அன்னதானத்தில் பங்கேற்க விரும்புவோர் 99443 09719, 94441 44585ல் தொடர்பு கொள்ளலாம்.