Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி உலகளந்த பெருமாள் கோவிலில் ... பழநிமலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.82 கோடி! பழநிமலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.82 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் ரத சப்தமி உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜன
2015
10:01

உத்திரமேரூர்: திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நடந்தது. திருமுக்கூடல் பாலாற்றங்கரையோரம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் ரத சப்தமி உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, 100வது ஆண்டு ரத சப்தமி விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவினை முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு சூரிய பிரபையில் கோபுர வாசல் தரிசனம் தந்த அப்பன் வெங்கடேச பெருமாள், தொடர்ந்து, குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதியுலா வந்தார்.பிற்பகல் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, பல்வேறு குழுவினர்களால் சிறப்பு மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சந்திர பிரபையில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து, திருமுக்கூடல் பகுதியில் வீதி உலா வந்தார். இவ்விழாவில், அப்பகுதி யை சுற்றிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar