கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தாம்பரத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது மேல்படப்பை. இங்கு அருளும் இறைவன் தழுவக்கொழுந்தீஸ்வரர்; இறைவி காமாட்சியம்மை. இழந்த கலைகளை சந்திர பகவான் மீண்டும் பெற்ற இத்தல இறைவனை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட மனக்குறைகளும் நீங்கி, வாழ்வு நலம் பெறும்!